“எங்களுக்கு நடக்கப் போகும் விபரீதம் தெரிகிறது ; அதனால்தான் ரத்தம் கொதிக்கிறது” – விவசாயிகள்

ஐம்பது எட்டு வயதான ஜஸ்பீர் சிங், டெல்லிக்கு 250 கி.மீ தொலைவில் இருக்கும் பஞ்சாப்பின் ஃபதேகர்ஃப் சாஹிப் மாவட்டத்தில் இருக்கும் தன்னுடைய வீட்டில் இருந்து புறப்பட்டு, டெல்லியின் சிங்கு எல்லைக்கு வரும் வழியில் ஹரியானாவில் எத்தனை இடங்களில் காவல்துறையின் தடைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருந்தது எனப் பட்டியலிட்டுள்ளார். பஞ்சாப்பிற்கும் ஹரியானாவிற்கும் நடுவில் இருக்கும் ஷம்பூவில் சாலைகளில் சிமெண்டால் தடுப்புகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கர்னலில், ஓட்டுநர்கள் இல்லாத 150 லாரிகளை அதிகாரிகள் நெடுஞ்சாலையின் … Continue reading “எங்களுக்கு நடக்கப் போகும் விபரீதம் தெரிகிறது ; அதனால்தான் ரத்தம் கொதிக்கிறது” – விவசாயிகள்