Aran Sei

‘நீங்கள் பாஜகவுக்கு வாக்களித்தால், அமித் ஷாவின் மகன் மட்டுமே முன்னேறுவார்’ – அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம்

Credit: The Hindu

ரும் டிசம்பரில் குஜராத் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதை ஒட்டி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் ஆகியோர் இன்று அகமதாபாத் வந்தடைந்தனர்.

“நீங்கள் பாஜகவுக்கு வாக்களித்தால், அமித் ஷாவின் மகன் மட்டுமே முன்னேறுவார்” என்று அகமதாபாத் விமான நிலையத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

எங்களிடம் பணம் இல்லை, ஆனால் பாஜகவிடம் நிறைய பணம் உள்ளது. அவர்கள் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குகிறார்கள். அவர்கள் டெல்லி மற்றும் பஞ்சாபிலும் கூட எங்களின் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயற்சித்தனர். ஆனால் பாஜகவால் எங்களது சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முடியவில்லை என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Source : india today

kallakurichi Sakthi school student case | The consequence | Student Affected | Villavan Ramadoss

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்