அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை – காரணம் தேசத்தின் கள்ள மௌனமா?

உத்தரப்பிரதேசத்தின் ஹாத்ராஸ் என்ற கிராமத்தில், ஆதிக்க சாதியினரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகி, 10 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் போராடி உயிரிழந்த 19 வயதான பட்டியல்சாதி சிறுமியின் மரணம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதை ‘தேசத்தின் கூட்டு மனசாட்சியை உலுக்கும் கவன ஈர்ப்பு சம்பவமாக’ மாற்றிவிடக் கூடாது, என்பதில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி. மாநில பாஜக அரசு உறுதியாக இருப்பதையே, … Continue reading அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை – காரணம் தேசத்தின் கள்ள மௌனமா?