ஹரியானா – விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பாஜக தலைவர்

பிரேந்தர் சிங் விவசாயிகள் போராட்டத்தில் இணைந்தால், விவசாய சட்டங்கள் குறித்த பாஜகவின் பிரச்சாரத்துக்கு அது மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என்று இந்தியா டுடே தெரிவிக்கிறது.