உத்தர பிரதேச மசூதியில் அனுமன் பாடல் – 4 பேர் கைது

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள மசூதியில் அனுமன் பாடலை பாடியதாகவும், ”ஜெய் ஸ்ரீராம்” என முழக்கமிட்டதாகவும் நான்கு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) 151ன் கீழ் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாக கூறி சவுரவ் லம்பார்தார், கன்ஹா, ராகவ் மற்றும் கிருஷ்ணா தாக்கூர் ஆகிய நான்கு இளைஞர்கள் கைது செய்யபட்டுள்ளனர். இதில் சவுரவ் லம்பார்தர் பாஜகவினுடைய இளைஞர் அமைப்பில் பொறுப்பாளாராக செயல்பட்டு வருபவர். மேலும் … Continue reading உத்தர பிரதேச மசூதியில் அனுமன் பாடல் – 4 பேர் கைது