விவசாய சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் – கேரள சட்டமன்றத்தை கூட்ட மறுக்கும் ஆளுநர்

கேரளாவில் சிறப்பு சட்டமன்றம் கூட ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்திருப்பது அதிகார மீறல், அரசியலமைப்பு விதிகளுக்கு எதிரானது