விவசாயிகள் போராட்டம் – ” பேச்சுவார்த்தை தொடர்பாக அரசு உண்மைகளை திரிக்கிறது”

மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், போராட்டத்தில் கலந்து கொள்ள,  நாசிக்கிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றிருப்பதாக இந்தியா டுடே செய்தி தெரிவிக்கிறது.