“அரசு தனக்குத்தானே பேசிக்கொள்வதை நிறுத்த வேண்டும்” – விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்

நேற்று முன் தினம் (டிசம்பர் 23) விவசாயிகள் சங்கங்கள் மத்திய அரசின் பேச்சுவார்த்தையை நிராகரித்த நிலையில், நேற்று (டிசம்பர் 24) மத்திய அரசு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது. மேலும், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு உறுதியான தீர்வை வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. பிரிவினையை தூண்டியதாக சீக்கியர் கைது – விவசாயிகள் போராட்டம் நடைபெறும் நிலையில் நடவடிக்கை போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் சங்கங்களுக்கு விவசாயத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் விவேக் அகர்வால் மூன்று பக்க … Continue reading “அரசு தனக்குத்தானே பேசிக்கொள்வதை நிறுத்த வேண்டும்” – விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்