அப்ப கோ கொரோனா; இப்ப நோ கொரோனா – மத்திய அமைச்சரின் அடுத்த ஆயுதம்

’கொரோனா கோ’ என்று முழங்கிய சில நாட்களிலேயே, ராம்தாஸ் அத்வாலேக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது  குறிப்பிடத்தக்கது.