உபி : லவ் ஜிகாத்திற்கு எதிரான சட்டத்தின் கீழ் முதல் கைது

உத்தரப்பிரதேசத்தில் சட்டவிரோத மதமாற்றத்திற்கு எதிராக இயற்றபட்ட புதிய சட்டத்தின் கீழ், பரேலியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நேற்று (டிசம்பர் 2) கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் நபர் இவர். லவ் ஜிகாத் என்ற பெயரில் திருமணத்திற்காகவோ அல்லது பலவந்தமாகவோ மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகளுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என உத்தரப்பிரதேச அமைச்சரவை இயற்றிய … Continue reading உபி : லவ் ஜிகாத்திற்கு எதிரான சட்டத்தின் கீழ் முதல் கைது