இணையத்திலும் வலுக்கும் விவசாயிகள் போராட்டம் – புலம்பெயர் இந்தியர்கள் ஆதரவு

மத்திய அரசு கொண்டு வந்த விவசாயச் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் கடந்த 13 நாட்களாக நடைபெற்றுவருகிறது. நேற்று, நாடு முழுவதும் பாரத் பந்த் என்று விவசாயச் சங்கங்கள் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்திய நிலையில், லட்சக்கணக்கான குடிமக்கள், குறிப்பாகப் புலம்பெயர்ந்த பஞ்சாபியர்கள், இணையத்தில்  விவசாயிகளுக்குத் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகப் பல செய்திகள் இருந்தாலும், சட்டங்களை ரத்து செய்யக் கோரி இணையவாசிகளை ஒன்றிணைக்கக் … Continue reading இணையத்திலும் வலுக்கும் விவசாயிகள் போராட்டம் – புலம்பெயர் இந்தியர்கள் ஆதரவு