கமிட்டி போட்டு சாகடிக்க முயற்சி, “கருப்புச் சட்டங்களை ரத்து செய்க” – தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்

“எம் எஸ் சுவாமிநாதன் கமிஷன் தயாரித்த ஆறு பாகங்களில் வெளியிடப்பட்ட 5 அறிக்கைகள் மீது நாடாளுமன்றத்தில் ஒரு நாள் கூட விவாதம் நடத்தப்படவில்லை.”