சுங்கச் சாவடிகளைக் கைப்பற்றிய விவசாயிகள் – தொடரும் போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், நாடு முழுவதும் 165 இடங்களில் சுங்கச் சாவடிகளைக் கைப்பற்றியுள்ளனர். முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களைக் கட்டணமின்றிச் செல்ல அனுமதியளித்துள்ளனர். நேற்று (டிசம்பர் 12) மாலை, ராஜஸ்தானில் இருந்து ஒரு விவசாயிகள் குழு ஹரியானாவின் ரேவாரியில் உள்ள தில்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையைத் கைப்பற்ற முயன்றுள்ளனர் என்றும் அதே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் இன்று (டிசம்பர் 13) காலை தில்லியை நோக்கிய பேரணிக்குச் செல்வதற்காக ராஜஸ்தான் – தில்லி எல்லையில் … Continue reading சுங்கச் சாவடிகளைக் கைப்பற்றிய விவசாயிகள் – தொடரும் போராட்டம்