ஹரியானா பாஜக அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆதரிக்கும்படி வலியுறுத்தும் விவசாயிகள்

“கிராம மக்கள் அழைத்து தங்கள் கிராமத்துக்கு வர வேண்டாம் என்று சொல்கிறார்கள். நானும் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன்தான். என்னை இது புண்படுத்துகிறது”