“விவசாயிகள் மீதான தாக்குதல் பாஜகவின் வன்முறை வெறியாட்டம்” – தொல்.திருமாவளவன்

வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி, தலைநகர் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை, போலீசார் தாக்கியுள்ளதைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லி நோக்கிப் பேரணி சென்ற போது ஹரியானா போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளதென்று தி வயர் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. டெல்லி மற்றும் ஹரியானா இடையேயான சிங்கு எல்லையை அடைந்த 100 க்கும் மேற்பட்ட விவசாயிகளை … Continue reading “விவசாயிகள் மீதான தாக்குதல் பாஜகவின் வன்முறை வெறியாட்டம்” – தொல்.திருமாவளவன்