வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாபில் தொடரும் போராட்டம் – 12 விவசாயிகள் பலி

செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் மூன்று புதிய வேளாண் சட்டங்களை இயற்றியதில் இருந்து பஞ்சாபில் விவசாயிகள் அச்சட்டங்களுக்கு எதிர்ப்புத்  தெரிவித்தும் அதனை பின்வாங்குவதற்கு அழுத்தம் கொடுத்தும் போராடி வருகின்றனர். விவசாயிகளின் உற்பத்திப் பொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் (வளர்த்தல் மற்றும் வசதி செய்தல்) மசோதா 2020, விவசாயிகள் (அதிகாரம் அளித்தல் & பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் விவசாயச் சேவைகள் மீதான ஒப்பந்த மசோதா 2020, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா … Continue reading வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாபில் தொடரும் போராட்டம் – 12 விவசாயிகள் பலி