’கார்பரேட்டுகளால் சுரண்டப்பட்டுச் சாகபோகிறோம்’ – தில்லி எல்லையைத் தகர்கும் விவசாயிகள்

விவசாயம் தொடர்பான மூன்று மசோதாக்களுக்குக் கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதியன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பின் சட்டமாக்கப்பட்ட மசோதாக்களை எதிர்த்து ‘தில்லி சலோ’ (தில்லி போவோம்) எனும் பேரணிக்கு விவசாயச் சங்கங்கள் அழைப்புவிடுத்தன. கொரோனா தொற்று காலகட்டத்தில் பொதுக்கூட்டங்களில் ஈடுபடுவது ஆபத்து என்பதைச் சுட்டிக்காட்டி தில்லிக் காவல்துறை, இந்தப் போராட்டத்திற்கு அனுமதியை மறுத்தது. விவசாயிகள் தில்லிக்குள் நுழைவதைத் தடுப்பதற்காக முள்வேலி, மணல் மூட்டைகள் , … Continue reading ’கார்பரேட்டுகளால் சுரண்டப்பட்டுச் சாகபோகிறோம்’ – தில்லி எல்லையைத் தகர்கும் விவசாயிகள்