இன்று ’ஒரே நாடு, ஒரே விவசாயிகள் எதிர்ப்பு’-நாளை ‘தில்லி சலோ’

“விவசாய போராட்டங்கள் ஆங்காங்கே உள்ளூர்களில் மட்டுமே நடக்கின்றன என்ற மத்திய அரசின் கட்டுக்கதை உடைக்கப்பட்டுவிட்டது. தமிழ்நாடு தொடங்கி பஞ்சாப் வரை, குஜராத் தொடங்கி  அசாம் வரை, விவசாயிகள் கூடியுள்ளனர்.