ஒன்றிணையும் இந்திய விவசாயிகள் : விவசாய சட்டத்திற்கெதிராகத் தீவிரமடையும் போராட்டம்

நேற்று (டிசம்பர் 26),  மகாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயிகள் குழு டெல்லி எல்லைகளில், விவசாயச் சட்டங்களை நீக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் இணைந்துக் கொண்டது என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது. மேலும், அவர்கள் மத்திய அரசுடன் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால் மூன்று விவசாய சட்டங்களிலிருந்து சில பிரிவுகளை நீக்கப்பட வேண்டும் என்று கோருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்களை ஏன் ரத்து செய்ய வேண்டும்? … Continue reading ஒன்றிணையும் இந்திய விவசாயிகள் : விவசாய சட்டத்திற்கெதிராகத் தீவிரமடையும் போராட்டம்