வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் – கட்டவிழ்த்து விடப்படும் ஒடுக்குமுறை

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து ”டெல்லி செல்வோம்” என்ற முழக்கத்தை முன்வைத்து விவசாயிகள் தொடங்கியுள்ள போராட்டம், பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் பலப்பிரயோகத்தால் ஒடுக்கப்பட்டு வருவதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது. ஹரியானா, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்களில் பேரணியாகச் சென்ற விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயச் சங்கத் தலைவர்கள் முன் கூட்டியே கைது செய்யப்பட்டுள்ளதாக தி வயர் இணையதளம் செய்தி … Continue reading வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் – கட்டவிழ்த்து விடப்படும் ஒடுக்குமுறை