தடைகளை மீறித் தொடரும் விவசாயிகள் போராட்டம் – இன்று தில்லி முற்றுகை

விவசாயம் தொடர்பான மூன்று மசோதாக்களுக்குக் கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதியன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பின் சட்டமாக்கப்பட்ட மசோதாக்களை எதிர்த்து ‘டெல்லி சலோ’ (டெல்லி போவோம்) எனும் பேரணிக்கு விவசாயச் சங்கங்கள் அழைப்புவிடுத்தன. கொரோனா தொற்று காலகட்டத்தில் பொதுக்கூட்டங்களில் ஈடுபடுவது ஆபத்து என்பதைச் சுட்டிக்காட்டி டெல்லிக் காவல்துறை, இந்தப் போராட்டத்திற்கு அனுமதியை மறுத்தது. விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதைத் தடுப்பதற்காக முள்வேலி, மணல் மூட்டைகள் , … Continue reading தடைகளை மீறித் தொடரும் விவசாயிகள் போராட்டம் – இன்று தில்லி முற்றுகை