’அம்பானி, அதானியை புறக்கணிப்போம்’ – விவசாயிகளுக்கு ஆதரவாக ட்விட்டர் ட்ரெண்டிங்

விவசாய சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளின் அழைப்பைத் தொடர்ந்து #BoycottJio (ஜியோவை புறக்கணிப்போம்), #BoycottAdaniAmbani (அதானி, அம்பானியை புறக்கணிப்போம்) என்ற ஹேஷ் டேகுகள் டிவிட்டரில் டிரெண்ட் ஆகியிருப்பதாக சியாசட் இணையதளம்  செய்தி வெளியிட்டுள்ளது. டெல்லியின் சிங்கு எல்லையில் மூன்று விவசாய சீர்திருத்தச் சட்டங்களையும் மின்சார திருத்த மசோதாவையும் எதிர்த்து விவசாயிகள் போராடி வருகின்றனர். நேற்று முன் தினம் (டிசம்பர் 9) மத்திய அரசு முன்மொழிந்த சட்டத் திருத்த வரைவை, விவசாயிகள் … Continue reading ’அம்பானி, அதானியை புறக்கணிப்போம்’ – விவசாயிகளுக்கு ஆதரவாக ட்விட்டர் ட்ரெண்டிங்