வேளாண் சட்டங்களை எதிர்த்து ரயில் மறியல்: பஞ்சாபில் வலுக்கும் போராட்டம்

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமிர்தசரஸ் விவசாயிகள் ஏழாவது நாளாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசின் வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகியவற்றுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். நாடெங்கும் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் மத்திய அரசு இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி … Continue reading வேளாண் சட்டங்களை எதிர்த்து ரயில் மறியல்: பஞ்சாபில் வலுக்கும் போராட்டம்