விவசாயிகளுக்காக இலவசமாக ஆஜராக தயார் – துஷ்யந்த் தவே அறிவிப்பு

வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அவர்களுக்கு ஆதரவாக இலவசமாக வாதாடத் தயார் என்று உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் துஷ்யந்த் தவே பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். மத்திய அரசு இயற்றியுள்ள வேளாண் சட்டங்கள் இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். கமிட்டி போட்டு சாகடிக்க முயற்சி, “கருப்புச் சட்டங்களை ரத்து செய்க” – தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம் நவம்பர் 26 அன்று, … Continue reading விவசாயிகளுக்காக இலவசமாக ஆஜராக தயார் – துஷ்யந்த் தவே அறிவிப்பு