’அநீதிக்கெதிரான போராட்டம் தொடரும்’ – சிஏஏ போராட்டத்தில் கைதாகி பிணையில் வந்த மாணவர் பிரதிநிதிகள் பிரகடனம்

டெல்லி நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து டெல்லி கலவரக்கில் தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு சட்டவிரோத (நடவடிக்கைகள்) தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த மாணவர் சங்கப் பிரதிநிதிகள் நடாஷா நர்வால், தேவங்கனா கலிதா, ஆசிப் இக்பால் தன்ஹா ஆகியோர் உடனடியாக பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது கடந்த செவ்வாய் (ஜூன் 15) டெல்லி உயர்நீதிமன்றம் பிணை வழங்கியபிறகு, அவர்களை விடுவிக்க டெல்லி காவல்துறை கால தாமதம் … Continue reading ’அநீதிக்கெதிரான போராட்டம் தொடரும்’ – சிஏஏ போராட்டத்தில் கைதாகி பிணையில் வந்த மாணவர் பிரதிநிதிகள் பிரகடனம்