தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம் – முடங்கியது டெல்லி – மீரட் அதிவிரைவு சாலை

விவசாய திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி நடந்துவரும்  போராட்டத்தின் காரணமாக, டெல்லி – மீரட் அதிவிரைவு சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் உத்திரப்பிரதேச மாநிலத்தை இணைக்கும் காஸிபூர் எல்லை பகுதியில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து வருவதால், போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் முடக்கம் – சுங்கச் சாவடிகள் முற்றுகை – விவசாயிகள் போரட்டம் இன்று இது குறித்து, இன்று (டிசம்பர் 22) காலை … Continue reading தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம் – முடங்கியது டெல்லி – மீரட் அதிவிரைவு சாலை