Aran Sei

வரதட்சணை கொடுமை வழக்கில் குழந்தையோடு சிறையில் அடைக்கப்பட்ட பெண் – குழந்தையின் நலன் கருதி ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்

ரதட்சணை கொடுமை வழக்கில் கைதாகி நீதிமன்ற காவலில் இருந்த பெண்ணின் 21 மாதக் குழந்தையின் நலன் கருதி அவருக்குப் பிணை வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுமன் குமாரி என்ற அந்தப் பெண் தனது கணவரின் தம்பி மனைவியைத் தொடர்ந்து வரதட்சணைக் கேட்டுத் துன்புறுத்தி வந்த நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டு மரணமடைந்தார்.

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்டர் வழக்கு – அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகுமா?

சுமன் குமாரி தனதுகணவரின் தம்பி மனைவியை வரதட்சணைக் கேட்டுத் துன்புறுத்தி அவரது கருவையும் கலைக்கச்செய்துள்ளார்.

மரணமடைந்த பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் கடந்த டிசம்பர் 9 அன்று கைது செய்யப்பட்டு சுமன் குமாரி அவரது குழந்தையோடு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

கள்ளக்குறிச்சியில் அறிஞர் அண்ணாவின் சிலைக்கு தீ வைப்பு – காவல்துறை விசாரணை

இந்நிலையில் சுமன் குமாரியின் 21 மாதக் குழந்தையின் நலன் கருதி அவருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

SOURCE; THE WIRE 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்