விவசாயிகள் போராட்டம் – நாடு முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம்

டெல்லி எல்லையில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தின் 19ஆவது நாளான நேற்று (டிசம்பர் 14), நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் கடைப்பிடித்துள்ளனர். இது குறித்து, கிராந்திகாரி விவசாயிகள் சங்கத்தின் பஞ்சாபின் மாநில பத்திரிகை செயலாளர் அவ்தார் சிங் மெஹ்மா பேசிய போது, “இது ஒரு அடையாள உண்ணாவிரதம். விவசாயிகள் வெவ்வேறு மாநிலங்களில் உள்ள தங்கள் தலைநகரங்களில் இதை கடைப்பிடித்தனர். 33 தலைவர்கள் … Continue reading விவசாயிகள் போராட்டம் – நாடு முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம்