விருந்தின் போது நண்பர்களின் தட்டில் சாப்பிட ஆசை – தலித் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் விருந்தின் போது ஆதிக்கச் சாதி ஆண்களின் தட்டுகளைத் தொட்டதால், 25 வயது தலித் இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டம், கிஷான்பூர் கிராமத்தில் பட்டியல் வகுப்பான கோரி  சமூகத்தைச் சேர்ந்தவர் தேவ்ராஜ் அனுராஜி. இவர் விவசாயக் கூலியாக வேலை செய்து வந்துள்ளார். தலித் கொலை வழக்கு : விசாரிக்காத காவல் துறையினர் – உயர்நீதிமன்றம் நடவடிக்கை நேற்று முன்தினம் (டிசம்பர் 8) … Continue reading விருந்தின் போது நண்பர்களின் தட்டில் சாப்பிட ஆசை – தலித் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்