பாஜக ஆளும் மாநிலங்களின் பசு நல வரிகள் – மனித நலனின் நிலை என்ன?

மத்திய பிரதேசத்தில் குழந்தைகள் இறப்பு வீதம் நாட்டிலேயே அதிகமாக உள்ளது, மேலும் குழந்தை பிறப்பில் தாய் இறக்கும் வீதத்தில் மூன்றாவது அதிக வீதத்தைக் கொண்டுள்ளது