கொரோனா தடுப்பு மருந்து சோதிக்கப்பட்டவருக்கு மனநலம் பாதிப்பு

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராசெனகா நிறுவனம் இணைந்து, கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான கோவிஷீல்டு தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது. இந்த மருந்தின் பரிசோதனையைப் புனேவின் சீரம் நிறுவனம், மத்திய அரசின் மேற்பார்வையில் நடத்தி வருகிறது. தமிழகத்தில், சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழகத்தில், கோவிஷீல்டு தடுப்பு மருந்து, எதிர்ப்புச் சக்தியை உருவாக்குகிறதா என கண்டறியும் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 40 வயது மதிக்கதக்க … Continue reading கொரோனா தடுப்பு மருந்து சோதிக்கப்பட்டவருக்கு மனநலம் பாதிப்பு