மகாராஷ்டிரா: “கொரோனா இருக்கட்டும், கோயிலைத் திற” – பாஜக அமளி

மகாராஷ்டிர மாநிலத்தில் பக்தர்கள் வழிபாட்டுக்காகக் கோயில்களைத் திறக்க வேண்டும் என மும்பையில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திரளாக ஒன்றுகூடி காவலர்கள் அமைத்திருந்த தடுப்பரண்களை மீறிக் கோயிலுக்குள் நுழையும் முயற்சியிலும் அவர்கள் ஈடுபட்டனர். Mumbai: BJP workers protest outside Siddhivinayak temple against the state govt, demanding that all temples in Maharashtra should be re-opened for devotees. Protesters try … Continue reading மகாராஷ்டிரா: “கொரோனா இருக்கட்டும், கோயிலைத் திற” – பாஜக அமளி