அமித்ஷாவை பகடி செய்து கைதான நகைச்சுவை நடிகர் – பிணை மறுத்த நீதிமன்றம்

குஜராத்தைச் சேர்ந்த நகைச்சுவை நடிகரான முனாவர் ஃபாரூகி உட்பட 4 பேர், நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றில் இந்து மத கடவுள்களையும் மத்திய அமைச்சர் அமித் ஷாவையும் அநாகரிகமாக பேசியதாக கைது செய்யப்பட்டுள்ளனர். பாஜக சட்டசபை உறுப்பினரின் மகன் அளித்த புகாரை அடுத்து, நேற்று (ஜனவரி 2) நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்துத்துவத்தை இழிவு செய்வது, இந்து மதத்தை இழிவு செய்வதாகாது – வழக்கறிஞர் வாதம் பாஜக சட்டசபை உறுப்பினர் மாலினி … Continue reading அமித்ஷாவை பகடி செய்து கைதான நகைச்சுவை நடிகர் – பிணை மறுத்த நீதிமன்றம்