விவசாயிகளின் போராட்டக் களத்தில் சிறுவர்கள் – ஒருபுறம் முழக்கம், மறுபுறம் ஆன்லைன் வகுப்பு

டெல்லி எல்லையில் விவசாயிகளின் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டே சிறுவர்கள் ஆன்லைன் வகுப்பிலும் பங்கேற்று வருகின்றனர். சிங்கு எல்லையில் 5 வயது பிரப் வீர் சிங் தில்லன், அவருக்கு வழங்கப்பட்ட சிறிய மைக்கில், “சதா ஹக், ஐத்தே ராக் (இது எங்கள் உரிமை. அதை எங்களிடம் கொடுங்கள்)” என்று தனது 11 வயது சகோதரர் உதய் பிரதாப் சிங் தில்லன் மற்றும் தந்தை ஜஸ்பீர் சிங் ஆகியோருடன் ஒரு டிராக்டருக்குள் அமர்ந்துக்கொண்டு முழங்குகினார். … Continue reading விவசாயிகளின் போராட்டக் களத்தில் சிறுவர்கள் – ஒருபுறம் முழக்கம், மறுபுறம் ஆன்லைன் வகுப்பு