மத்திய அரசு விவசாயிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை – நடந்தது என்ன?

போராடும் விவசாயிகள் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையில், விவசாயிகள் முன்மொழிந்த நான்கு கோரிக்கைகளில் இரண்டில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது ஆனாலும், இரண்டு முக்கிய கோரிக்கைகளான மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்தல் மற்றும் விவசாய உற்பத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைகளுக்கு சட்ட உத்தரவாதம் வழங்குதல் ஆகியற்றிற்கு இன்னும் தீர்வு எட்டப்படவில்லை. மத்திய அரசோடு பேச்சுவார்த்தைக்குத் தயார் : நான்கு அம்ச கோரிக்கையை முன்மொழியும் விவசாய சங்கங்கள் நேற்று (டிசம்பர் … Continue reading மத்திய அரசு விவசாயிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை – நடந்தது என்ன?