பழங்குடியினர் உரிமைகள் செயற்பாட்டாளர் ஸ்டான் சுவாமியைப் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் குழு – மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு

பழங்குடியினர் உரிமைகள் செயல்பாட்டாளர் ஸ்டான் சுவாமியைப் பரிசோதிக்க மருத்துவர்கள் குழுவை அமைக்குமாறு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது. ஜே.ஜே. மருத்துவமனையில் இருந்து மீண்டும் தலோஜா சிறைக்கு ஸ்டான் சுவாமி அழைத்துச் செல்லப்பட்டு ஒரு நாள் மட்டுமே ஆகும் நிலையில், இந்த உத்தரவு வந்திருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.ஜே. கதவல்லா மற்றும் சுரேந்திர தவாடே அடங்கிய அமர்வு, “ஸ்டான் சுவாமியை மீண்டும் ஜே.ஜே. … Continue reading பழங்குடியினர் உரிமைகள் செயற்பாட்டாளர் ஸ்டான் சுவாமியைப் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் குழு – மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு