விவசாயிகள் போராட்டம் – ஹரியானா தேர்தல்களில் விவசாயிகளின் கோபத்தை எதிர்கொள்ளும் பாஜக

நகராட்சி தேர்தல் முடிவுகளை பார்த்த பிறகு, வரப் போகும் ஊராட்சி மன்ற தேர்தல்களில் பாஜக கட்சி சின்னத்தில் போட்டியிட வேண்டாம் என்று முடிவு செய்யலாம்