’இஸ்லாமிய வெறுப்பாளருக்கு பாஜக தேசிய பதவியா?’ அரபு நாட்டினர் கண்டனம்

அரபு நாட்டு பெண்களை இழிவாக பேசிய தேஜஸ்வி சூர்யா பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய இளைஞர் அணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகள் குழு பட்டியலை பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா சமீபத்தில் வெளியிட்டார். கட்சியின் தேசிய இளைஞர் அணி தலைவராக இருந்த பூனம் மகாஜனின் பதவி பறிக்கப்பட்டு கர்நாடக மாநில பெங்களூரு தெற்கு தொகுதியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் தேஜஸ்வி சூர்யாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து … Continue reading ’இஸ்லாமிய வெறுப்பாளருக்கு பாஜக தேசிய பதவியா?’ அரபு நாட்டினர் கண்டனம்