பீகார் தேர்தல் முடிவுகள் – கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன? – நவநீத கண்ணன்

கொரோனா பெருந்தொற்றுக்குப் பின் நாடு சந்திக்கும் முதல் சட்டப்பேரவைத் தேர்தல், வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி, திட்டமிடப்படாத பொதுமுடக்கத்தால் வேலை இழந்து ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்தே சென்ற புலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் என பல்வேறு பின்னணிகளுக்கு நடுவே நடத்தி முடிக்கப்பட்டுள்ளது பீகார் சட்டமன்ற தேர்தல். தேர்தலின் முடிவில் மீண்டும் பீகாரில் ஆட்சியை தக்க வைத்திருக்கிறது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி. வரும் நவம்பர் 16ஆம் தேதி பீகாரின் முதல்வராக … Continue reading பீகார் தேர்தல் முடிவுகள் – கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன? – நவநீத கண்ணன்