உத்தர பிரதேசம் : இந்து முஸ்லிம் திருமணத்தைப் பதிவு செய்ய விடாமல் தடுத்த பஜ்ரங் தளம்

”எங்கள் (பஜ்ரங் தளம்) உறுப்பினர்களோடு சம்பவ இடத்திற்கு வந்தபோது, அவர்கள் பதிவாளர் வளாகத்தை விட்டு வெளியேறி விட்டனர். நாங்கள் அவர்களைத் துரத்திச் சென்று ரவிதாஸ் கோவிலுக்கு அருகே வைத்து பிடித்தோம்” என்று பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்த தலைவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாக நேஷ்னல் டெய்லி  செய்தி வெளியிட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மோரதாபாத்தில் திருமணத்தைப் (கலப்பு திருமணம்) பதிவு செய்ய சென்ற ரஷித் மற்றும் அவரது சகோதரரை சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் … Continue reading உத்தர பிரதேசம் : இந்து முஸ்லிம் திருமணத்தைப் பதிவு செய்ய விடாமல் தடுத்த பஜ்ரங் தளம்