“கிறிஸ்துமஸ் அன்று தேவாலயம் செல்லும் இந்துக்களை தாக்குவோம்” – பஜ்ரங் தளம் எச்சரிக்கை

”பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த தொண்டர்கள், ஒரியண்டல் (கிறித்துவ) பள்ளியை சூறையாடினார்கள் என்பதே டிசம்பர் 26-ம் தேதிக்கான தலைப்புச் செய்தியாக இருக்கும்” என பஜ்ரங் தளம் நிர்வாகி பேசியுள்ளதாக பாராக் புல்லட்டின் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது விஷ்வ இந்து பரிஷத் இயக்கத்தின் இளைஞர் அணி பிரிவான பஜ்ரங் தளம்,  இந்துத்துவத்தையும் தீவிர வலதுசாரி கொள்கைகளையும் அடிப்படையாகக் கொண்டது. அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டுவது, இந்தியாவில் இந்து சமயத்தைக் காப்பற்றுவது, மதமாற்றங்களைத் தடுப்பது, இந்த … Continue reading “கிறிஸ்துமஸ் அன்று தேவாலயம் செல்லும் இந்துக்களை தாக்குவோம்” – பஜ்ரங் தளம் எச்சரிக்கை