பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் சதித்திட்டம் – லிபர்ஹான் கமிஷன் கூறியது என்ன?

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 32 பேரையும் விடுதலை செய்த சிறப்பு நீதிமன்றம், மசூதி திட்டமிட்டு இடிக்கப்படவில்லை என்றும், குற்றம்சாட்டப்பட்டிருப்பவர்கள் “கலவரம் செய்தவர்களை தடுக்கவே முயற்சித்தார்கள், ஊக்குவிக்கவில்லை” என்று கூறியது. நீதிபதி எஸ்.கே யாதவ், குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்களுக்கு எதிராக போதுமான சாட்சி இல்லை, சிபிஐ கொடுத்திருக்கும் வீடியோ மற்றும் ஆடியோ சாட்சியின் உண்மைத் தன்மையை நீதிமன்றம் விசாரிக்க முடியாதென்றும் கூறியது. ஆனால், டிசம்பர் 16,1992 அன்று பாபர் மசூதி … Continue reading பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் சதித்திட்டம் – லிபர்ஹான் கமிஷன் கூறியது என்ன?