டெல்லி சட்டசபை சிறப்புக் கூட்டம் – விவசாய சட்டங்களைக் கிழித்து எறிந்த அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி சட்டசபையில் நடந்த சிறப்புக் கூட்டத்தில் மத்திய அரசு இயற்றிய மூன்று விவசாய திருத்தச்சட்டங்களின் நகலை, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கிழித்து எறிந்துள்ளார். இன்று (டிசம்பர் 17), விவசாய சட்டங்கள் குறித்து விவாதிக்க சிறப்புக் கூட்டம் டெல்லி சட்டசபையில் கூட்டப்பட்டுள்ளது. அப்போது பேசிய ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ர்வால், “பேரிடர் காலத்தில் அவசர அவசரமாக நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டங்களை நிறைவேற்ற என்ன காரணம்? … Continue reading டெல்லி சட்டசபை சிறப்புக் கூட்டம் – விவசாய சட்டங்களைக் கிழித்து எறிந்த அரவிந்த் கெஜ்ரிவால்