விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடும் இராணுவ வீரர்கள் – புலனாய்வு அமைப்புகள் விசாரணை

இராணுவ வீரர்களிடையே ஏற்பட்டுள்ள விவசாயிகள் போராட்டத்தின் தாக்கம் குறித்து இராணுவ தலைமைக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது