“பேச்சுவார்த்தையை அமித்ஷா திசை திருப்பினார்” – போராடும் விவசாயிகள் குற்றச்சாட்டு

விவசாயிகளின் கோரிக்கைகளை இந்திய அரசு நிறைவேற்றாதது வரையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்தியக் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ளும் அழைப்பை ஏற்றுக் கொள்ளக் கூடாது