ஜம்மு & காஷ்மீர் – ‘ எதிர்க்கட்சி ஒற்றுமையில் கடுப்பாகிறார் அமித் ஷா ‘

லடாக் தன்னாட்சி மலை கவுன்சில் தேர்தல்களில் குறைந்த இடங்களை மட்டுமே வெல்ல முடிந்த பாஜக ஒன்றுபட்ட எதிர்க்கட்சிகளை ஜம்மு&காஷ்மீரில் எதிர்கொள்ள முடியாமல் போகும் நிலையில் அமித் ஷா இத்தகைய தாக்குதலை நடத்தியுள்ளார்