ஜீவனாம்சம் வழங்குவது குறித்து உச்சநீதி மன்றம் அதிரடி தீர்ப்பு

மனைவியை விட கணவர் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வதனால் அவர் ஜீவனாம்சத்தை தர வேண்டும் என தீர்ப்பளித்துள்ளனர்.