போர்க்குற்றம் சாட்டப்பட்ட மியான்மர் இராணுவ நிறுவனத்துக்கு அதானி வழங்கிய நிதி – புகைப்படங்கள், வீடியோ ஆதாரம்

அதானி துறைமுகங்கள் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் கரன் அதானி மியான்மர் இராணுவ தலைமை குழுவின் மேல்மட்ட ஜெனரல் மின் அவுங் லியாங்-ஐ ஜூலை 219-ல் சந்தித்தது பற்றிய வீடியோக்களும் புகைப்படங்களும் கிடைத்துள்ளதாக ஏபிசி நியூஸ் தெரிவிக்கிறது.