7-ம் கட்ட பேச்சுவார்த்தை – விவசாய சங்கங்கள் சொல்வது என்ன?

“பெரும்பாலான விவசாய சங்கங்கள் வேளாண் சட்டங்களை ஏற்று்க கொண்டிருக்கிறார்கள் என்று விவசாய அமைச்சர் சொன்னார். இந்த சங்கங்கள் பாஜகவினதும் கூட்டணி கட்சிகளதும் விவசாய பிரிவுகள் என்று நாங்கள் சொல்கிறோம்”