`ஆசியாவிலேயே அதிகம் லஞ்சம் கொடுக்கப்படும் நாடு இந்தியாதான்’ – ஆய்வு முடிவு

ஆசிய நாடுகளிலேயே இந்தியாவில்தான் லஞ்சம் கொடுக்கப்படுவது அதிகமாக இருக்கிறது என ட்ரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல் ( Transparency International) எனும் சிவில் சமூக அமைப்பின் ஆய்வு முடிவுகள் சொல்வதாக தி ஹிந்து தெரிவிக்கிறது. 17 நாடுகளில் 20,000 மக்களை வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. காவல்துறையினர், நீதிமன்றங்கள், பொது மருத்துவமனைகள், அடையாள ஆவணங்கள், சிலிண்டர், தண்ணீர் இணைப்பு போன்ற தேவைகள் – என ஆறு பிரிவுகளை வைத்து ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. “சர்வதேச … Continue reading `ஆசியாவிலேயே அதிகம் லஞ்சம் கொடுக்கப்படும் நாடு இந்தியாதான்’ – ஆய்வு முடிவு